your code goes here
Bookmark

Disclaimer

Disclaimer / பொறுப்புத் துறப்பு

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: மே 2026

எங்களது Suda Suda Updates (சுட சுட அப்டேட்ஸ்) வலைதளம் (Website) மற்றும் Zivon மொபைல் செயலி (Application) ஆகியவற்றைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனர்களும் கீழே உள்ள விதிமுறைகள் மற்றும் பொறுப்புத் துறப்புகளை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


1. மருத்துவ மற்றும் அறிவியல் தகவல்கள் (Medical & Scientific Information)

எங்கள் தளம் மற்றும் செயலியில் பகிரப்படும் அனைத்து மருத்துவ மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களும் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் பல்வேறு நம்பகமான மூலகங்கள் (Sources) அதாவது – மருத்துவ வீடியோக்கள், மருத்துவம் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நூலகப் புத்தகங்கள் (Library Books) ஆகியவற்றிலிருந்து துல்லியமாகத் தொகுக்கப்பட்டவை ஆகும்.

2. சுயப் பொறுப்பு மற்றும் விழிப்புணர்வு (User Responsibility)

இணையத்தில் நீங்கள் படிக்கும் மருத்துவ மற்றும் அறிவியல் தகவல்களை வெறும் தகவலாக மட்டுமே (Information Only) பார்க்க வேண்டும். எங்களது தளம் மட்டுமின்றி, ஆன்லைனில் நீங்கள் எங்கு தகவல்களைப் படித்தாலும், உங்கள் உடல்நலனில் நீங்களே முழுமையான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இணையத் தகவல்களை ஒருபோதும் இறுதி மருத்துவ ஆலோசனையாகக் கருதக் கூடாது.

⚠️ முக்கிய எச்சரிக்கை (Critical Medical Advice):

உங்களுக்கு உடலில் ஏதேனும் ஆரோக்கியக் குறைபாடுகளோ அல்லது அசௌகரியங்களோ இருந்தால், இணையத்தில் கட்டுரைகளைத் தேடி சுய மருத்துவம் செய்வதைத் முற்றிலும் தவிர்க்கவும். உடனடியாக ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரை (Doctor) நேரில் அணுகி உங்களுக்கான பிரச்சனைகளுக்கு முறையான ஆலோசனையையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் அறிவுறுத்துகிறோம்.

4. நாவல்கள் மற்றும் கற்பனைக் கதைகள் (Fiction & Novels Disclaimer)

எங்களது வலைதளத்திலும் அப்ளிகேஷனிலும் பிரசுரிக்கப்படும் அனைத்து நாவல்களும், தொடர்கதைகளும் முற்றிலும் எழுத்தாளரின் கற்பனையால் (Pure Fiction) உருவாக்கப்பட்டவை ஆகும். இதில் வரும் கதைக் களங்கள், கதாபாத்திரங்கள், பெயர்கள் மற்றும் சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல. நிஜ வாழ்க்கையோடு ஏதேனும் ஒத்துப்போனால் அது முற்றிலும் தற்செயலானது மட்டுமே.

5. பொறுப்பு வரம்பு (Limitation of Liability)

எங்கள் தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் எடுக்கும் முடிவுகளினால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் எங்களது Suda Suda Updates நிர்வாகமோ அல்லது Zivon செயலியோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.


எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த பொறுப்புத் துறப்பு விதிகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

Post a Comment